பொதுவாக கதைகள்
பலவாறாக பிறக்கிறது.
முழுதும் கற்பனைகள்,
கொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் நிஜம்..,
நிஜமான கதைகள் மற்றும்
சொந்தக் கதைகள்...
இப்படிப்பட்ட வகையில்,
நான் என் வாழ்வில்
கண்ட.. கேட்ட விஷயங்களைத்
தொகுத்து கதையாக்கம் செய்திருக்கிறேன்.
படியுங்கள்.. விமர்சியுங்கள்...
என்றும் அன்புடன்,
இனியவன் ஹாஜி முஹம்மது.
03. மனிதயினம் தோன்றலும் மதங்களின் உருவாக்கமும்.
6 years ago




No comments:
Post a Comment